Monday, July 31, 2006

சமீபத்தில் என்னை பாதித்த செய்தி...

சமீபத்தில் என்னை பாதித்த செய்தி - Dr.GV என அனைவராலும் அழைக்கப்பெற்ற Dr Govindappa Venkataswamy அவர்களின் மறைவு :(

அரவிந்த் கண் மருத்துவமனை உலக அரங்கில் பெயர் பெற காரணமானவர். அவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு இங்கே

இந்தியாவிற்கு இவரை போல பல ஜீ.வி.க்கள் தேவை. கிடைப்பார்களா ?

எனது முதல் தமிழ் பதிவு

தமிழில் பதிவு செய்ய வேண்டுமென்று நெடு நாளைய ஆசை. ஒரு வழியாக இதோ எனது முதல் பதிவு :)

தொடர்ந்து பதிவு செய்வேன் என்று நம்புகிறேன் :)