Monday, July 31, 2006

எனது முதல் தமிழ் பதிவு

தமிழில் பதிவு செய்ய வேண்டுமென்று நெடு நாளைய ஆசை. ஒரு வழியாக இதோ எனது முதல் பதிவு :)

தொடர்ந்து பதிவு செய்வேன் என்று நம்புகிறேன் :)

No comments: